நீச்சல் குள வீடியோ!! காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்காவின் ரீல்ஸ்..

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Feb 19, 2026 10:45 AM GMT
Report

பிரியங்கா ஜெயின்

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.

நீச்சல் குள வீடியோ!! காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்காவின் ரீல்ஸ்.. | Serial Actress Priyanka M Jain Recent Swim Reels

தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அவர் நடிப்பில் கடந்த ஆண்டு நயணம் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் கடற்கன்னி என்று குறிப்பிட்டு நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.