நடிகை பிரியங்கா நல்காரியின் ஷார்ட் டிரெஸ் கிளிக்ஸ்..

Serials Tamil Actress Actress Priyanka Nalkari
By Jai Aug 08, 2026 01:30 PM GMT
Report

பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில் நடித்து வருகிறார்.

நடிகை பிரியங்கா நல்காரியின் ஷார்ட் டிரெஸ் கிளிக்ஸ்.. | Serial Actress Priyanka Nalkari Recent Photos

மேலும் ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்தார் பிரியங்கா. தற்போத் இதயம் என்ற ஜீ தமிழ் சீரியலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதனைதொடர்ந்து தெலுங்கு சின்னத்திரையில் ஜுவாலாமுகி என்ற சீரியலில் கமிட்டாகி இருப்பதை அறிவித்தார். கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது ஷார்ட் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery