கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகையுடன் உறவில் இருக்கிறாரா சீரியல் நடிகை- ஷாக்கிங்

Indian Actress Actress
By Tony May 18, 2026 06:30 AM GMT
Report

சினிமாவில் பல சர்ச்சைகளும் அதிசியங்களும் நடந்துகொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் சம்பாதி பாம்பு சீரியல் மூலம் பேமஸ் ஆன நடிகை ஒருவர் பாலிவுட் திரையுலகில் செம பேமஸ். அந்த சீரியல் தமிழிலும் டப் செய்து போட்டு, இங்கும் பேமஸ் ஆனவர்.

கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகையுடன் உறவில் இருக்கிறாரா சீரியல் நடிகை- ஷாக்கிங் | Serial Actress Relationship With Popular Actress

இவர் சமீபத்தில் தன் கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி இது எங்கள் தனிப்பட்ட விஷயம் என கருத்து தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இந்த நடிகை தன்னுடன் சினிமாவில் பயணிக்கும் முன்னணி நடிகை ஒருவருடன் காதலில் இருப்பதாகவும், இருவரும் சில வருடமாக சேர்ந்து தான் வாழ்கிறார்கள் என பாலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகையுடன் உறவில் இருக்கிறாரா சீரியல் நடிகை- ஷாக்கிங் | Serial Actress Relationship With Popular Actress

அதோடு அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் தொடர்ந்து கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.