என்னோட அந்த மாதிரி வீடியோ லீக் பண்ணாங்க!! உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரிய நடிகை ரேஷ்மா
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.
வெள்ளித்திரையில் புஷ்பா என்ற கதாபத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். தற்போது கோபியின் இரண்டாம் மனைவி ராதிகாவாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என்னுடைய சகோதரி எனக்கு கால் செய்து உன்னுடைய செக்ஸ் வீடியோ லீக்காகி வைரலாகி வருகிறது என்று கூறினார். எனக்கு ஆளே கிடையாது அது எப்படி நடக்கும்.
நான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் இதை அம்மா பார்த்து விட்டுதான் என் சகோதரிக்கு கால் செய்து கேட்க சொல்லி இருக்கிறார். ஆனால் அதில் இருப்பது நானில்லை.
யாரோ மார்ஃபிங் செய்துள்ளனர் என்று என் குடும்பத்தினரிடம் கூறிவிட்டேன். நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். அதனால் என் குடும்பமும் அதை பெரியளவில் எடுத்துக்கொள்ளவில்லை என்று ரேஷ்மா வெளிப்படையாக கூறியுள்ளார்.