விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா! ஆளே மாறிவிட்டார், புகைப்படம் இதோ
தளபதி விஜய் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த காதல் திரைப்படம் ஷாஜகான். இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ரிச்சா பல்லோட் (Richa Pallod).
ஷாஜகான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பின் பார்த்திபன் உடன் இணைந்து காதல் கிறுக்கன் படத்தில் நடித்தார்.
கடைசியாக ஆதி நடிப்பில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடித்திருந்தார். சில தமிழ் திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார். மேலும் தற்போது நடிப்பதிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு Himanshu Bajaj என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், நடிகை Richa Pallod-ன் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும், ஷாஜகான் படத்தில் நடித்த நடிகையா இவர் ஆளே மாறிவிட்டார் என கூறி வருகிறார்கள்.
இதோ பாருங்க..



