அந்த நபரால் சிறு வயதிலேயே கர்ப்பமான ஷகீலா.. உண்மையை கண்டு பிடித்து அவரின் தாய் செய்தது என்ன தெரியுமா?
90, 80 களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஷகீலா, மீது தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்தனர்.
ஆனால் ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார் என்றே கூறலாம்.
இந்நிலையில்பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷகிலா, சிறுவயதில் நடந்த பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், என்னுடைய சிறுவயதில் கார்ப்பமாகி இருக்கிறேன். ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் தான் காரணம்.
அப்போது நான் கர்ப்பமானது எனக்கு தெரியாது. என்னுடைய அம்மா தான் அதை கண்டு பிடித்தார்
அந்த சமயத்தில் எனக்கு சின்ன வயசு என்பதால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தனர். அதன் பின்னரும் அந்த நபருடன் பேசி கொண்டு இருந்தேன். இந்த விஷயம் தெரிந்தும் எங்க அம்மா என்னை அடிக்கவே இல்லை என்று ஷகிலா கூறியுள்ளார்.