வெறும் அந்த ஆடை மட்டும் இருக்கு!! வாய்ப்பிளக்க வைத்த நடிகை ஷாலினி பாண்டே...
Shalini Pandey
Tamil Actress
Actress
By Jai
தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அனைந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே..

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழியில் நடித்து வந்த ஷாலினி தமிழில், 100% காதல், கொரிலா, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
29 வயதான ஷாலினி பாண்டே கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
தற்போது உள்ளாடை அணியாமல் மேல் கீன்ஸ் கோர்ட்டை போர்த்திக்கொண்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.