நடிகையை வீட்டுக்கே கூட்டிச்சென்ற விஜய்!! மனைவி சங்கீதா கேட்ட ஜீவனாம்சம் இத்தனை கோடியா...
லியோ படத்தின் இடையில் நடிகர் விஜய் பல விமர்சனங்களை சந்தித்தும் இடையில் அரசியல் பிரவேசம் குறித்த செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் விஜய்யின் நடவடிக்கையில் சில மாற்றம் இருப்பதால் மனைவி சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து அப்பா வீட்டிற்கே சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல செய்தித்தாளில் விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்த சில செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் லியோ பட நடிகை திரிஷாவை வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன் கூட்டிச்சென்றதாகவும், சென்னை வந்த மகன் சஞ்சய் அதை பார்த்து விஜய்யை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
சங்கீதா விவாகரத்துக்கு சம்மதம்
இதன் நடுவே சங்கீதா விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூடவே 300 கோடி ஜீவனாம்சமும் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்பின் தான் சங்கீதா மீது கோபம், மகன் மீது எரிச்சல் என்று இருந்ததால் தான் மகன் இயக்குனர் ஆவதை கூட பாராட்டாமல் இருந்து வருகிறார் விஜய் என்று கூறப்படுகிறது.
முன்னாள் காதலன் திருமணத்திற்கு கனடாவில் இருந்து ஓடோடி வந்த சூப்பர் சிங்கர் பிரபலம்!! வைரலாகும் புகைப்படம்
குறிப்பு: (இவை அனைத்தும் ஒரு செய்தித்தாளில் வந்தது போல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ரசிகர்கள் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர், ஒரு சிலர் இதை எடிட் என்றும் கூறி வருகின்றனர்)
You May Like This Video