சொப்பன சுந்தரியாக மாறிய அஞ்சலி பாப்பா? அஜித் மச்சினிச்சி ஷாமிலி புகைப்படம்..
ajith
shalini
shamili
By Edward
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதை ஈர்த்தவர்கள் வரிசையில் இருந்தவர் ஷாமிலி. அஞ்சலி படத்தில் குழந்தையாக நடித்து அக்கா ஷாமிலியோடு சினிமாவில் அறிமுகமாகினார்.
பின் இளம் வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்தார். பின் சினிமாவைவிட்டு விலகி ஓவியம் வரையும் கலைகளை கற்றுக்கொண்டார். சமீபத்தில் அவர் வரைந்த ஓவியத்தை இணையத்தில் வெளியிட்டார்.
தற்போது போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்டு புகைப்படங்கலை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அஜித் மச்சின்ச்சியா இது என்று பலர் ஷாக்காகியுள்ளனர்.