இரவு பார்ட்டியில் ஆண் நண்பருடன் நெருக்கம்.. கடைசியில் அந்த விஷயத்தை இழந்த தமிழ் நடிகை
Tamil Actress
By Dhiviyarajan
சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.
இதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த வாரம் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் இருந்துள்ளார். பார்ட்டி முடிந்தவுடன் நண்பர் வீட்டில் தங்கியுள்ளாராம்.
கடைசியில் காலை எழுந்து பார்த்தது அவர் வைத்திருந்த ஐ போன் தொலைந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஷாலு ஷம்மு கடைசியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.