அக்கா ஐஸ்வர்யாவை தொடர்ந்து திருமண கோலத்தில் நடிகை அதிதி ஷங்கர்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
Shankar Shanmugam
Aditi Shankar
Tamil Actress
Actress
Aishwarya Shankar
By Edward
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர், சமீபத்தில் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு தருண் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார். பிரமாண்டமாக நடந்து முடிந்த அந்த திருமணத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் உறவினர்கள் உட்பட பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
தன்னுடைய அக்காவின் திருமண நிகழ்ச்சியில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர் ஷங்கரின் இரண்டாம் மகள் நடிகை அதிதி ஷங்கர் தான். அழகிய ஆடையணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வந்தனர்.
தற்போது அதிதி ஷங்கர், சேலையில் மணப்பெண் கோலத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கும் கல்யாணமா அதிதி என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்தும் ஹார்ட்டின் விட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.