பிரதீப் ரங்கநாதனுக்கு ஓகே சொன்ன நயன்தாரா... ஆணவத்தில் ஆடிய சங்கர் மகள்..
தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தினை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தினை தொடர்ந்து அவர் நடித்து இயக்கிய லவ் டுடே படம் வெற்றியடைந்தது இப்படத்தினை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகினார்.
இப்படத்தில் விக்னேஷ் சிவனுக்கு ஜோடியாக நடிகையும் லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா நடிக்க ஓகே கூறியதாக கூறப்பட்டது. மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரானா குமாரு படத்தில் அவருக்கு பதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க கமிட்டாக்கி உள்ளனர். அவருக்கு ஜோடியாக நடிகையும் இயக்குனர் சங்கர் மக்களுமான அதிதி சங்கரிடம் நடிக்க கேட்டுள்ளனர்.
ஆனால் அதிதி நடிக்க மறுத்துள்ளாராம். டாப் நடிகை நயன்தாராவே பிரதீப்க்கு ஜோடியாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஒரு படம் தான் நடிப்பில் வெளியான அதிதிக்கு இப்படியும் ஒரு ஆணவமா என்று சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        