குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற இயக்குனர் சங்கர்..
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். 2.0 படத்திற்கு பிறகு பிரம்மாண்ட முறையில் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் 15 வது படத்தினை இயக்கி வருகிறார்.

புத்தாண்டு
தற்போது இரு படங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார். இடையில் தங்களுடைய குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டாம் மகள் நடிகை அதிதி சங்கர், மகன் மற்றும் மனைவியுடன் புத்தாண்டுக்கு கொண்டாட்டத்திற்காக வெளியில் சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை அதிதி சங்கர் வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா சங்கர்
ஆனால் குடும்ப அவுட்டிங்கில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர் போகவில்லை. அக்காவை மிஸ் செய்ததாக அதிதி சங்கர் அந்த பதிவில் போட்டுள்ளார். சங்கர், தன்னுடைய இரண்டாம் மகள் ஐஸ்வர்யாவை ஏன் கூப்பிட்டு செல்லவில்லை என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதனால் ஐஸ்வர்யா மன உளைச்சல் இருப்பதால் அவுட்டிங் செல்ல மறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.