48 வயதில் பிகினி உடையில் எல்லை மீறும் விஜய் பட நடிகை!.. உச்ச கட்ட கவர்ச்சி

Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 27, 2023 07:47 AM GMT
Report

திரை உலகில் 90களில் இருந்து 2000 வரை கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நாளைய இளைஞர்களை கவர்ந்தார். 

கடந்த 2009ல் திருமணமான பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார் ஷில்பா ஷெட்டி, சில விளம்பரங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

48 வயதில் பிகினி உடையில் எல்லை மீறும் விஜய் பட நடிகை!.. உச்ச கட்ட கவர்ச்சி | Shilpa Shetty Bikini Photoshoot

அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல

அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல

புகைப்படம்  

தற்போது தற்போது 48 வயதாகும் ஷில்பா ஷெட்டி பிகினி உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  

48 வயதில் பிகினி உடையில் எல்லை மீறும் விஜய் பட நடிகை!.. உச்ச கட்ட கவர்ச்சி | Shilpa Shetty Bikini Photoshoot