விஜய்யை தாக்கினாரா ஜெயிலர் பட நடிகர், இப்படி சொல்லிட்டாரே
Vijay
Jailer
Shiva Rajkumar
By Tony
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்து உலகம் முழுவதும் இப்படம் ரூ 620 கோடிகள் மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் வந்து ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதையும் வென்றவர் சிவராஜ்குமார். இவரை எல்லோரும் அன்பாக சிவாண்ணா என்று அழைப்பார்கள்.

இவர் நடிப்பில் 45 என்ற படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் சென்னை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என கேட்டனர்.
அதற்கு சிவாண்ணா அரசியலுக்கு வந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை, நடிகனாகவே நல்லது செய்யலாம் என கூற, எல்லோரும் இவர் விஜய்யை தாக்கி விட்டார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.