ஆரம்பத்தில் எல்லோரும் என்னை அசிங்கப்படுத்தினாங்க, யோகி பாபு பதிலடி
Yogi Babu
Tamil Actors
By Tony
தமிழ் சினிமாவில் தற்போது கதை இருக்கிறதோ இல்லையோ யோகி பாபு இருந்தால் தான் படம் தொடங்குகின்றனர்.
அந்த அளவிற்கு டஜன் கணக்கில் யோகிபாபு படத்தில் நடித்து வருகிறார். நிற்க நேரமில்லாமல் பல படங்களில் ஓடி ஓடி நடித்து வருகிறார் யோகிபாபு.

இந்நிலையில் யோகிபாபு ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் நான் நடிக்க வந்த போது எல்லோரும் என் முடியை வைத்து கிண்டல் செய்தார்கள், செல்லும் இடமெல்லாம் அவமானப்படுத்தினார்கள்.
ஆனால், காலப்போக்கில் அந்த முடி தான் என் அடையாளமாக மாறி பல பட வாய்ப்புக்களை எனக்கு வாங்கி கொடுத்தது என கூறியுள்ளார்.