என்ன அப்பா-அம்மா பிரிந்த போது சந்தோஷப்பட்டேன்- ஸ்ருதிஹாசன்

Shruti Haasan
By Tony Mar 23, 2026 07:30 AM GMT
Report

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக கூலி படம் திரைக்கு வந்தது.

என்ன அப்பா-அம்மா பிரிந்த போது சந்தோஷப்பட்டேன்- ஸ்ருதிஹாசன் | Shruti Haasan About Her Parents Separation

இந்த படம் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ 520 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் ஸ்ருதி சமீபத்தில் ஒரு பேட்டியில், என்ன அப்பா-அம்மா விவாகரத்து செய்ய முடிவெடுத்தார்கள். அப்போது நான் சந்தோஷமாக தான் அதை ஏற்றேன், ஏனெனில் அவர்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இல்லாத போது, அவர்களை கட்டாயப்படுத்தி ஒரே வீட்டில் வாழ வைத்து வருத்துவதை விட, அவர்கள் பிரிந்து செல்வது எவ்ளோவோ நல்லது என நினைத்தேன்.

என்ன அப்பா-அம்மா பிரிந்த போது சந்தோஷப்பட்டேன்- ஸ்ருதிஹாசன் | Shruti Haasan About Her Parents Separation

அதை விட என் அம்மா தனியாக பிரிந்து இன்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் என்று ஸ்ருதி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.