ஹே நான் உன் அம்மாவா!! பொதுஇடத்தில் கோபப்பட்ட ஸ்ருதி ஹாசன்..
Shruti Haasan
Indian Actress
Mumbai
Actress
By Jai
ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சாய் அபியங்கர் இசையில் பவழ மல்லி பாடலை பாடி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் ஸ்ருதி ஹாசனை போட்டோ கலைஞர்கள் சுற்றி வீடியோ எடுக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இணையத்தில் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
நான் உன் அம்மாவா
அந்த வீடியோவில், மும்பைக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர், ஹாய் அம்மா என்று கூறியிருக்கிறார். உடனே ஸ்ருதி ஹாசன் கோபத்துடன், ஹே நான் என்ன உன் அம்மாவா? என்று காட்டமாக கேட்டுள்ளார். இதனால் அந்த நபர் அமைதியாகிவிட்டார்.
Shrutihasan got angry when someone called her Mumma pic.twitter.com/BfwECkllYs
— AmuthaBharathi (@CinemaWithAB) April 19, 2026