கமல் ஹாசன் மகள் ஸ்ருதியின் அந்த இடத்தில் சிகரெட்!! 62 வயது நடிகர் செய்த காரியம்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின், 3 மற்றும் 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வந்தார்.
அப்பா வயது நடிகர்களுடன் ரொமான்ஸ்
அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்தார். இந்நிலையில் தமிழில் படங்கள் இல்லை என்பதால் தெலுங்கு படங்களில் பெரும்பாலும் நடித்து வருகிறார்.
அப்படி தன் அப்பா கமல் ஹாசன் வயது இருக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரின் படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்கள் நடிப்பில் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள வீர சிம்மா ரெட்டி படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது.
சர்ச்சை காட்சி
டிரைலரில் பாலகிருஷ்ணா நடிகையின் மேல் அங்கத்தில் சிகரெட்டை தூக்கிபோட்டு பஞ்ச் செய்து பிடிக்கும் காட்சி அமைந்துள்ளது. அந்த நடிகை ஸ்ருதிஹாசன் என்று சிலர் கூறி வருகிறார்கள். இந்த காட்சி தற்போது முகம் சுளிக்க வைத்துள்ளது. 62 வயதான பெரிய மனுஷன் மகள் வயதாகும் நடிகையிடன் இப்படியான காட்சியில் நடிப்பதா என்று விமர்சித்தும் வாய்ப்பிற்காக இப்படி நடிப்பீர்களா என்று ஸ்ருதிஹாசனையும் கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.