அப்பா காசு வேண்டாம்னு தனி குடித்தனம் போன ஸ்ருதி ஹாசன்!! இத்தனை கோடிகளில் கார்களா!!
பின்னணி பாடகியாக ஆரம்பித்து 3 மற்றும் 7 ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
கமல் ஹாசனின் மகளாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் அப்பாவை விட்டுவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து நெருக்கமாக இருந்து வருகிறார்.
தன்னுடைய பொருளாதார கஷ்டத்தில் கூட அப்பா கமல் ஹாசனிடம் கேட்க மாட்டேன் என்று பல பேட்டிகளில் கூறி வந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் பல கோடிகள் மதிப்பில் கார்களை வைத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளத்தை பெற்று வரும் ஸ்ருதி சுமார் 45 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறார். அதில், Toyota Fortuner இதன் விலை ரூ. 33 லட்சம் வரை இருக்குமாம். Range Rover Sport இதனுடைய விலை மட்டுமே ரூ. 1.64 கோடி,
Mercedes-Benz E-Class. இந்த காரின் விலை ரூ. 75 லட்சம் இருக்கும் இதைதவிரு ஒருசில லட்சம் மதிப்புள்ள கார்களையும் வைத்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.