இத்தனை காதல் தோல்விகளா ஸ்ருதிஹாசனுக்கு, அவர் எடுத்த ஷாக்கிங் முடிவு

Shruti Haasan
By Tony Apr 06, 2026 06:30 AM GMT
Report

ஸ்ருதிஹாசன் இன்று தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. சலார், கூலி போன்ற பிரமாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் மனம் திறந்த பல விஷயங்களை பேசியுள்ளார், அதில் குறிப்பாக தன் திருமணம் குறித்தும் சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

இத்தனை காதல் தோல்விகளா ஸ்ருதிஹாசனுக்கு, அவர் எடுத்த ஷாக்கிங் முடிவு | Shruti Haasan Talk About Love Breakups

அதில் இனி காதல் எல்லாம் இல்லை, நான் சிங்கிள் தான் என குறிப்பிட்டுள்ளார், ஏனெனில் தனக்கு இதோடு 6 காதல் தோல்விகள் வந்துவிட்டது.

இனி காதல் தோல்வி எல்லாம் வேண்டாம்ப்பா, நான் இப்படியே இருக்கிறேன் என ஸ்ருதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Gallery