பூனையால் வந்த வினை!! வீங்கிப்போன முகத்தால் ஸ்ருதி ஹாசன் எடுத்த முடிவு..

Shruti Haasan Tamil Actress Actress
By Jai Aug 11, 2026 10:30 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

தென்னிந்திய சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், பாலிவுட்டிலும் கால் பதித்து நடித்து வருகிறார்.

பூனையால் வந்த வினை!! வீங்கிப்போன முகத்தால் ஸ்ருதி ஹாசன் எடுத்த முடிவு.. | Shruti Ihaasan Affected Skin Alergy For Her Cat

ஸ்ருதி ஹாசன் தனிப்பட்ட விதத்தில் பூனை பிரியர். ஆசை ஆசையாக தான் வளர்த்த பூனையை, அதன் பழைய உரிமையாளரிடமே கொடுத்துவிட்டதாக ஸ்ருதி ஹாசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பூனையால் முகத்தில் கொப்பளங்கள், தோல் அலர்ஜி போன்றவை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

பூனையால் வந்த வினை!! வீங்கிப்போன முகத்தால் ஸ்ருதி ஹாசன் எடுத்த முடிவு.. | Shruti Ihaasan Affected Skin Alergy For Her Cat