ஐஸ்வர்யா ராயிடம் பிடிக்காத விஷயம் இதுதான்!! நாத்தனார் ஸ்வேதா கூறிய உண்மை..
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், தன் கணவர் அமிதாப் பச்சனுடன் பிரச்சனையால் தனியாக வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து பெறவுள்ளதாகவும் என்று செய்திகள் உலா வருகிறது.
ஐஸ்வர்யா ராய் - ஸ்வேதா
இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் - அமிதாப் பச்சன் எதுவும் பதிலளிக்காமல் இருந்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா ராய்-க்கும் அவரது கணவரின் அக்கா ஸ்வேதா நந்தாவுக்கும் இடையே பிரச்சனை என்றும் கூறப்பட்டது.
சமீபத்தில் ஸ்வேதா அளித்த பேட்டியொன்றில், ஐஸ்வர்யா ராய் கடினமாக உழைத்து முன்னேறியவர் என்றும் அவர் ரொம்ப ஸ்ட்ராங்கான பெண், அருமையான தாய், அது தான் எனக்கு அவரிடம் பிடித்ததும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரிடம் டைம் மேனேஜ்மெண்ட்டை சகித்துக்கொள்ளலாம்.
ஆனால் அவரிடம் பிடிக்காத ஒரு விஷயம் என்றால் ஒரு மெசேஜ் செய்தால் உடனெ பதில் அனுப்பமாட்டார். கால் செய்தால் உடனே திருப்பி கூட பண்ண மாட்டார். அவருக்கு எப்போது தோணும்போது தான் பதிலுக்கு மெசேஜ், கால் பண்ணுவார் என்று ஸ்வேதா நந்தா கூறியிருக்கிறார்.