நடிகை காஜல் அகர்வால்-ஆ இது!! குறையாத கிளாமர் லுக்கில் அவர் எடுத்த ஷூட்...
Kajal Aggarwal
Indian Actress
Salman Khan
Tamil Actress
Actress
By Edward
காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், திருமணமாகி குழந்தை பெற்றப்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் சத்யபாமா எனும் திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய ரோலில் நடித்தும் இருந்தார்.
தற்போது சிகந்தர், கண்ணப்பா, இந்தியன் 3, தி இந்தியன் ஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு முன்பும் கூட கிளாமரில் கலக்கிக்கொண்டு இருந்த காஜல், திருமணத்திற்கு பின்னும் குறையாத கிளாமரில் காட்சி அளித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ள காஜல் அகர்வால் குறையாத கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.