மாயா விஷ்ணுவை வம்புழுத்த கூல் சுரேஷ்!! இடையில் சிக்கிக்கொண்ட நடிகர் சிம்பு
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கமல் ஹாசன் அவர்களால் பிக்பாஸ் சீசன் 7 துவங்கப்பட்டது. ஆரம்பித்த முதல் நாளே இரு வீடுகளாக பிரிந்து போட்டியை ஆரம்பித்தார் பிக்பாஸ்.
மேலும் இன்று ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்து ரூல்ஸை பிரிக் செய்த யுகேந்திரன் மற்றும் விசித்ரா இருவரும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு பிக்பாஸால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், போட்டியாளர்களுக்குள் ஸ்டோரி சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அதில் கூல் சுரேஷ் தனக்கு மாயா என்பவர் தான் வாய்ப்பு கொடுத்ததாக கூறி ஒரு ஸ்டோரியை கூறியிருக்கிறார்.
தான் வென்ற 50 லட்ச பரிசை அவரிடம் கொடுத்ததாகவும் அதை என்னிடம் அப்படியே அதை என்னிடம் கொடுப்பார் என்றும் கூல் சுரேஷ் கூறினார். அவர் அந்த டாஸ்க்கில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூல் சுரேஷ் பிக்பாஸ் வர அவர் தான் காரணம் என்று ரசிகர்கள் யூகித்து கருத்தினை கூறி வருகிறார்கள்.
இடையில் போட்டியாளர்கள் விஷ்ணு, மாயா என்று அனைவரையும் குழப்பிவிடுவதாகவும் பலர் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த கதையை சிம்புவை வைத்து தான் கூல் சுரேஷ் அப்படி பேசியதாக்வும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
#CoolSuresh ???????#BiggBossTamil #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil7 #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/8wvXid2byA
— ? Cinema Forever ? (@Irfan112Ziaul) October 3, 2023