முரட்டு சிங்கள்ளா இருந்து வந்த சிம்புக்கு 40 வயதில் திருமணம்..பொண்ணு யார் தெரியுமா?..அந்த பிரபலத்தின் மகளா
Silambarasan
Tamil Cinema
Actors
Tamil Actors
By Dhiviyarajan
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது அவருடடைய 48ஆவது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தை உலக நாயகனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் தயாரிக்கிறது. பத்து தல படத்தில் ஏற்பட்ட சறுக்கலை இந்த திரைப்படத்தின் மூலம் சரி செய்துவிடலாம் என்ற முனைப்பில் சிம்பு பணியாற்றவிருக்கிறார்.
![நெல்சனுடன் பிரியங்கா மோகன் வெளிநாட்டில் டூர்..காருக்குள் அந்த மாதிரியான செயல் - பயில்வான் பகிர் பேட்டி](https://cdn.ibcstack.com/article/59d393be-ae8f-4034-a98b-1384d4dd2118/23-651588c9663f5-sm.webp)
நெல்சனுடன் பிரியங்கா மோகன் வெளிநாட்டில் டூர்..காருக்குள் அந்த மாதிரியான செயல் - பயில்வான் பகிர் பேட்டி
தற்போது 40 வயதான சிம்பு சிம்புவிற்கு பெண் பார்க்கப்பட்டு உள்ளதாம். ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மற்றும் சினிமா ஃபைனான்சியருமான ஒருவரின் மகளை திருமணம் செய்யப்போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் சம்மந்தப்பட்ட இடத்திலிருந்து இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
You May Like This Video