சிம்புவிற்காக இதையெல்லாம் செய்கிறாரா இந்த நடிகை, கோலிவுட்டில் ஒரு பஞ்சாயத்து

Simbu Niddhi agerwal
By Tony Jan 09, 2022 06:30 AM GMT
Report

 இருக்கு சிம்பு இப்போது தான் மாநாடு வெற்றியால் செம்ம சந்தோஷத்தில் உள்ளார்.

அவர் அடுத்து வெந்து தனிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு தன்னுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நித்தி அகர்வாலுடன் ஒரே வீட்டில் இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் கூறினார்.

அதோடு இவரை தொடர்பு கொண்டால் தான் சிம்புவை ரீச் ஆக முடியும் என்ற அளவிற்கு ஆகிவிட்டதாம்.

ஏன் சிம்புவிற்காக கதை கேட்பது கூட இவர் தானாம், இது ஒரு தரப்பு இயக்குனர்களுக்கு கொஞ்சம் சூடாக்க, கோலிவுட்டில் கண்டிப்பாக பஞ்சாயத்து இருக்கு என கிசுகிசுக்கப்படுகிறது.