மறுபடியும் சிம்பு காட்டிய வம்பு, இன்னு திருந்தலையா இவர்

Simbu Maanaadu
By Tony Jan 09, 2022 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். அதுவும் மாநாடு வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து வெந்து தனிந்தது காடு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் போது நடந்த கூத்து தற்போது வெளிவந்துள்ளது.

அந்த படத்திற்காக சிம்புவிற்கு பெரிய தொகை பேசப்பட்டதாம்.

அதில் ரூ 3 லட்சம் மட்டும் கொடுக்காத காரணத்தால், சிம்பு நிறைய டார்ச்சர் கொடுத்தாராம், குறிப்பாக டப்பிங் விஷயத்தில்.

இதை பார்த்த பலரும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என தலையில் அடித்து நகர்கின்றனர்.