வடிவேலு யாரையும் நல்லா வளர விட மாட்டாரு, வெளுத்து வாங்கிய பிரபல காமெடி நடிகர்

Vadivelu Singamuthu
By Tony Dec 25, 2021 06:00 AM GMT
Report

 வடிவேலு தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் தற்போது நாய்சேகர் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் வடிவேலுவிற்கு சமீபத்தில் கொரொனா ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

அவருக்கு கொரொனா ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது காமெடி நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் யாரையும் வளரவிட மாட்டார்.

எல்லோரையும் அமுக்கி வைத்து தான் மட்டும் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நினைப்பார் என கூறியுள்ளார்.