12,000க்கும் மேற்பட்ட பாடல்கள்!! பிரபல பாடகி ஆஷா கோஸ்லே மரணம்!! அதிர்ச்சிய திரையுலகம்...
Death
Tamil Singers
Cinema News
By Jai
ஆஷா கோஸ்லே
இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடி டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் பாடகி ஆஷா போஸ்லே. திடீரென நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 92.

மும்பையிலுள்ள பீச் கேண்டி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி Zanai Bhosle இன்ஸ்டாகிராமில், என் பாட்டி ஆஷா போஸ்லே மாரடைப்பு, நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஆஷா போஸ்லே மரணமடைந்துள்ளார். அவரின் இறப்பினை அறிந்த இந்திய திரைத்துறையில் மிகுந்த அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.