சிங்கர் ஸ்ரீனிவாஸ் மகளா இது!! 31 வயதில் அப்பாவை மிஞ்சிய பாடகியா இருக்காங்களே..
தமிழ் சினிமாவில் பல முன்னணி பாடகர்கள் 90ஸ் காலக்கட்டத்தில் இருந்து கொடிக்கட்டி பறந்தனர்.
இரண்டாம் கட்டப்பாடகர்களாக திகழ்ந்து தற்போது முன்னணி பாடகர்களாக திகழ்ந்து வருபவர் பாடகர் ஸ்ரீனிவாஸ். முன்னணி நடிகர் நடிகைகள்களின் படங்களின் பாடியுள்ள ஸ்ரீனிவாஸ்-க்கு 31 வயதான சரண்யா என்ற மகள் இருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் இசையில் குழந்தையாக இருக்கும் போது பாடகியாக அறிமுகமாகி தற்போது பல பாடல்களை பாடியிருக்கிறார்.
கடந்த 2017ம் ஆண்டு நாராயணன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரண்யா. திருமணம் என் மகளின் முடிவு என்று அவரது தந்தை ஸ்ரீனிவாஸ் பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அப்பாவுடன் ஒரு மேடையில் பாடகி நித்யஸ்ரீக்கு இணையாக மின்சாரா கண்ணா என்ற பாடலை பாடி அசத்தியிருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் சரண்யா ஸ்ரீனிவாஸ்.

