சமந்தா கொஞ்சம் ஓரம் போ.. மசாலா பாடலுக்கு நடிகையை மிஞ்சும் குத்தட்டம் ஆடிய சிவகார்த்திகேயன்

samantha sivakarthikeyan item song masala song kalasala kalasala
By Kathick Jan 26, 2022 11:38 AM GMT
Report

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு காலத்தில் தொகுப்பாளராக இருந்தவர். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கி பல நிகழ்ச்சியை இவருக்காகவே ரசிகர்கள் பார்க்க துவங்கினார்கள்.

அந்த அளவிற்கு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைச்சுவையினால் கட்டிப்போட்டு வைத்திருந்தார் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், சில மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

அப்படி ஒரு மேடை நிகழ்ச்சியில் 'கலாசலா கலசலா' மசாலா பாடலுக்கு செம குத்தட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது இணையத்தில் வைரலாக்கி வரும் ரசிகர்கள் நடிகைகளின் மசாலா பாடலுடன் கம்பேர் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..