ராஜமௌலியை அருகில் வைத்துக்கொண்டு சிவா செய்த வேலை, கேப்பில் கெடாவெட்டினார் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Don Rrr
By Tony Dec 28, 2021 04:03 AM GMT
Report

 தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராவிட்டார். அதிலும் டாக்டர் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவே கொண்டாடும் நடிகராகிவிட்டார்.

இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். நேற்று சென்னையில் பிரமாண்டமாக RRR படத்தின் Pre Release Event நடக்க அதில் சிறப்பு விருந்தினாராக சிவகார்த்திகேயன் கலந்துக்கொண்டார்.

அதில் கேப்பில் கெடா வெட்டுவது போல் தன் படமான டான்-யை சிவகார்த்திகேயன் ப்ரோமோட் செய்தது எல்லோரையும் கவர்ந்தது.