நைட் முழுவதும் பார்ட்டி!! AKகளுடன் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி..
சோபிதா துலிபாலா
இந்தியில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாவில் நடித்து வந்தவர் நடிகை சோபிதா துலிபாலா.
அதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். வெப் தொடர்களில் நடிகர்களுடன் நெருக்கமான நடித்து வரும் சோபிதா, நடிகர் நாக சைதன்யாவை ரகசியமாக காதலித்து வந்தார்.
சமீபத்தில் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயத்திற்கு பின் கவர்ச்சி ஆடையணியவும், பார்ட்டிகளுக்கு செல்லவும் சோபிதாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.
இரவு பார்ட்டி
இந்நிலையில், எம்மி விருது விழாவில் நைட் மேனேஜர் வெப் சீரிஸ் நாமினேட் செய்யப்பட்டதை கொண்டாட நடைபெற்ற இரவு பார்ட்டிக்கு சோபிதா துலிபாலா கலந்து கொண்டார்.
அந்த இரவு பார்ட்டியில் நைட் மேனேஜர் வெப் தொடரில் நடித்த ஆதித்யா ராய் கபூர் மற்றும் அனில் கபூருடன் இணைந்து சென்றுள்ளார்.
அங்கு எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் நைட் மேனேஜர் படத்தில் 66 வயதான அனில் கபூருடன் ஏகப்பட்ட முத்தக்காட்சியில் சோபிதா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Halke me le rahe ho tum log mere exclusives ko, ab tak to bharosa ho gaya hoga.. follow karlo 😀
— Bollywood Talkies (@bolly_talkies) October 1, 2024
Team Night Manager is here to celebrate Emmy’s nomination 🎉🎉#anilKapoor #AdityaRoyKapur #SobhitaDhulipala https://t.co/TDBDBWUwLA pic.twitter.com/szZcTuYG0c