நாளுக்கு நாள் கூடும் கிளாமர்!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சேலை கிளிக்ஸ்..

Aishwarya Rajesh Photoshoot Tamil Actress Actress
By Edward Apr 12, 2026 03:00 PM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

1995ல் ரம்பண்டு என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பு பாடலுக்கு நடித்து, 2010க்கு பின் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதனையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

நாளுக்கு நாள் கூடும் கிளாமர்!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சேலை கிளிக்ஸ்.. | South Actress Aishwarya Rajesh Saree Photoshoot

அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது. இதனையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தும் வருகிறார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நிஜ வாழ்க்கையிலும் மாடர்ன் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.

சேலை கிளிக்ஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery