தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு தான் மதிப்பு!! சர்ச்சையில் சிக்கிய விஜய் பட நடிகை..
தென்னிந்திய சினிமாவில் கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இதனை தொடர்ந்து புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்து நேஷ்னல் கிரஷ் நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் தமிழில் இரண்டாம் முறையாக நடித்துள்ளார். பாலிவுட் பக்கமும் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு என்ற படத்தில் நடித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு
இப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா மும்பையில் நடைபெற்றுள்ளது.
அப்போது பேசிய ராஷ்மிகா மந்தனா, தென்னிந்தி சினிமாவில் மசாலா சாங் மற்றும் ஐட்டம் பாடல்கள் மட்டுமே அதிகளவில் வெளியாகிறது.
ஆனால் பாலிவுட்டில் மட்டும் தான் மெலடி மற்றும் ரொமாண்டிக் பாடல்கள் வெளியாகிறது. இதுதான் என்னுடைய பாலிவுட் ரொமாண்டிக் சாங் என்று கூறியிருக்கிறார்.
இதனை கேள்விப்பட்ட தென்னிந்திய ரசிகர்கள் ராஷ்மிகாவை படுகேவலமாக விமர்சித்தும் அவர் நடித்த படங்களின் ரொமாண்டிக் பாடல்களை பதிவிட்டு கலாய்த்தும் வருகிறார்கள்.
#RashmikaMandanna has attained a special talent to piss off her previous fan base once she shifts to a different city. Bangalore/Hyderabad/Mumbai.
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) December 28, 2022
Brands South as Masala & Item Songs!
But She got her Initial Hits with Romantic Dramas, Blockbuster Music both in Kannada &Telugu. pic.twitter.com/p855JUBd6T