தென்னிந்திய நடிகைகளின் கல்வி தகுதி.. முழு விவரம் இதோ
திரையுலக நட்சத்திரங்களின் சொந்த விவரங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் இணையத்தில் வெளியாகும்.
அவர்களுடன் சொத்து மதிப்பு, அவர்கள் பயன்படுத்தும் கார், வாட்ச், போன், அவர்களுடைய பிரம்மாண்ட வீடு என லைஃப் ஸ்டைல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களின் கல்வி தகுதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளன.
திரிஷா - Bachelor of Business Administration

பூஜா ஹெக்டே - B.Com

நயன்தாரா - Bachelor of Arts English Literature

தமன்னா - A Bachelor of Arts

ஐஸ்வர்யா லட்சுமி - MBBS

கீர்த்தி சுரேஷ் - Fashion Design

சாய் பல்லவி - MBBS

சமந்தா - B.com

அனுஷ்கா ஷெட்டி - Bachelor of Computer Applications

ராஷ்மிகா மந்தனா - Bachelor's degree in Psychology, Journalism, and English Literature.
