இந்திய பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள ஸ்பைடர் மேன்
Spider-Man: Brand New Day
By Karthick Raja
250 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.
இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்க, டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 12 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்கிற சாதனையை ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.