இலங்கை சிங்கள பாடகி யொகானியின் அழகிய புகைப்படங்கள்..

Bollywood Sri Lankan Actress Tamil Singers
By Edward Apr 30, 2025 07:00 PM GMT
Report

யொகானி

மனிகே மகே ஹிதே என்ற சிங்கள மொழி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் யொகானி திலோக்கா த சில்வா.

இலங்கை கொழும்பு பகுதியை இருப்பிடமாக கொண்ட யொஹானி, பாடிய அப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அந்த பாடலை Thank God என்ற பாலிவுட் படத்திலும் பாடி வெளியானது.

இலங்கை சிங்கள பாடகி யொகானியின் அழகிய புகைப்படங்கள்.. | Sri Lankan Singer Yohani Recent Photoshoot Photo

உலகம் முழுவதும் இப்பாடலை ரீல்ஸ் செய்து டிரெண்ட்டாக்கினார்கள். இதன்பின் பாலிவுட் படங்களிலும் இண்டிபெண்டெண்ட் பாடல்களை பாடியும் வருகிறார்.

பாலிவுட்டில் பாடகியாக பல படங்களில் பாடி வரும் யொகானி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.