பிரபல நடிகருடன் தனிமையில் ஸ்ரீரெட்டி!! லீக் செய்த சக நடிகையால் பதறும் கோடம்பாக்கம்..
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட படங்களில் வாய்ப்புக்காக நான் படுக்கையை பகிர்ந்த நபர்களின் பெயர்களை எழுத சில பக்கங்கள் போதும்.
ஆனால், நடிகை நயன் தாரா, திரிஷாவுக்கு ஒரு நோட்டுப்புத்தகமே பத்தாது என்று சர்ச்சையை கிளப்பினார். மேலும் தன்னை படுக்கைக்கு அழைத்த சில தெலுங்கு நடிகர்களின் பெயர்களை கூறியும் தமிழ் நடிகர்களின் பெயர்களை கூறியும் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி, பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை நடிகை ஜீவிதா இணைய பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.
ஏற்கனவே நடிகை
ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்களின் பெயரை கூறியிருந்த
நிலையில் ஜீவிதாவுக்கு பதிலடியாக தமிழ் நடிகர்களின்
வீடியோ புகைப்படங்களை வெளியிட்டால் என்ன ஆவது
என்று கோடம்பாக்கத்தினர் புலம்பி வருகிறார்கள்.