கோல்டன் பியூட்டி!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் கலக்கல் போட்டோஷூட்..
ஜான்வி கபூர்
தமிழ் சினிமாவில் 80களில் புகழின் உச்சத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர்களில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நாயகியாக வலம் வந்தார் ஸ்ரீதேவி.
இவர் உயிருடன் இருக்கும் போதே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க தொடங்கிவிட்டார். பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய ஜான்வி சமீபத்தில் தென்னிந்தியா படத்தில் நடிக்க தொடங்கினார்.
அதன்படி, ஜுனியர் என்டிஆருடன் தேவாரா படத்தில் நடித்திருந்தார். அடுத்து ராம் சரணுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும் பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர், 28 வயதில் ரூ. 82 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர், கோல்ட் நிற கிளாமர் ஆடையணிந்து அனைவரையும் வாயடைக்க செய்திருக்கிறார்.



