நடிகை ஸ்ரீதேவி மகளா இது.. வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜான்வி கபூர்.

Sridevi Janhvi Kapoor Bollywood
By Edward Oct 23, 2022 04:45 PM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

மரணத்திற்கு முன் தன் இரு மகள்களான ஜான்வி கபூர்., குஷி கபூரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

ஆனால் உயிரோடு இருக்கும் வரையில் மகள்களை சினிமாவில் நடிக்க விடவில்லை. ஆனால் அம்மா இருந்த அடுத்த ஆண்டே மூத்த மகள் ஜான்வி அப்பா போனி கபூரின் சம்மதத்துடன் தடக் என்ற படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் பிரபலமாகி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர் சமீபகாலமாக குட்டை ஆடையிலும் ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

தற்போது ஓவர் கிளாமரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.