இரவு பார்ட்டியில் இப்படியொரு போஸ்? மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் புகைப்படம்..

Sridevi Janhvi Kapoor Boney Kapoor
1 வாரம் முன்
Edward

Edward

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகையாகவும் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வந்த ஸ்ரீதேவி கடந்த 2018ல் துபாயில் மரணமடைந்தார்.

இரவு பார்ட்டியில் இப்படியொரு போஸ்? மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் புகைப்படம்.. | Sridevi Daughter Night Party Photoshoot Viral

ஸ்ரீதேவி மகள்கள்

தனக்கு பிறகு தன் மகள்களும் சினிமாவில் வளர அவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்தார் ஸ்ரீதேவி. அம்மா மறைவுக்கு பிறகு ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு பெற்ற ஜான்வி கபூர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இடையில் போட்டோஷூட் எடுத்தும் கவர்ந்து வரும் ஜான்வி காதல் கிசுகிசுக்களில் சிக்கியும் இருக்கிறார்.

தற்போது வருண் தவானுடன் பாவல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக பிரான்ஸ், ஜெர்மன் என்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு இந்தியா திரும்பினார்.

இரவு பார்ட்டியில் இப்படியொரு போஸ்? மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் புகைப்படம்.. | Sridevi Daughter Night Party Photoshoot Viral

எல்லைமீறும் போட்டோஷூட்

சமீபத்தில் தன் தங்கை குஷி கபூருடனும் உறவினர் பெண் சனயா கபூருடனும் வீக்கெண்ட் பார்ட்டியில் கலந்து கொண்ட ஜான்வி, வாய்ப்பிளக்கும் படியான ஆடையில் வந்தார். பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.