நிகழ்ச்சிக்கு கிளாமர் லுக்கில் தரிசனம் கொடுத்த அமைரா தஸ்தூர்..

Tamil Actress Actress Amyra Dastur
By Jai Oct 17, 2026 05:15 PM GMT
Report

அமைரா தஸ்தூர்

இந்தியில் வெளிவந்த Issaq படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நிகழ்ச்சிக்கு கிளாமர் லுக்கில் தரிசனம் கொடுத்த அமைரா தஸ்தூர்.. | Stunning Look Amyra Dastur Recent Photos Post

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து பிரபு தேவாவுடன் இணைந்து பகீரா என்கிற படத்தில் நடித்திருந்தார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் அமைரா தஸ்தூர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அமைரா தஸ்தூர், நிகழ்ச்சி ஒன்றில் கிளாமர் லுக்கில் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery