ஷங்கர் படத்தில் அப்படியொரு காட்சி, காப்பாத்துங்க என கதறி ஓடிய சுகன்யா..

Kamal Haasan Sukanya Shankar Shanmugam Gossip Today Indian 2
By Tony Jul 01, 2024 02:45 PM GMT
Tony

Tony

Report

சுகன்யா 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை. இந்தியன் படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. சிறு வயதிலேயே 80 வயது பாட்டி போல் வேடமணிந்து நடித்து அசத்தியிருந்தார்.

ஷங்கர் படத்தில் அப்படியொரு காட்சி, காப்பாத்துங்க என கதறி ஓடிய சுகன்யா.. | Sukayan Open Talk About Shankars Indian Scenes

இந்த படத்தில் வெள்ளையர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்திய பெண்களின் துணிகளை எரிப்பது போல் ஒரு காட்சி வரும். அதில் பல பெண்கள் உடை இல்லாமல் இருக்கும்படி எடுத்திருப்பார்கள்.

ஆனால், சுகன்யா இந்த படத்திற்குள் வரும் போதே இப்படி நடிக்க மாட்டேன் என சொன்னாராம், எல்லாத்திற்கும் ஓகே சொல்லிவிட்டு, படப்பிடிப்பில் ஆடையில்லாமல் நடிக்க வற்புறுத்த, உடனே நடிகர் சங்கத்திடம் ஓடி சென்று சுகன்யா உதவி கேட்டாராம்.

ஷங்கர் படத்தில் அப்படியொரு காட்சி, காப்பாத்துங்க என கதறி ஓடிய சுகன்யா.. | Sukayan Open Talk About Shankars Indian Scenes

அப்போது தலைவராக இருந்த ராதாரவி, உடனே தலையிட்டு அப்படியெல்லாம் நடிக்க முடியாது என எழுத்துப்பூர்வமாக ஒரு அக்ரீமெண்ட் போட்டு சுகன்யாவிற்கு சாதகமாக அந்த காட்சியை மாற்றி எடுக்க வைத்தாராம்.