பிரபல சீரியலை இழுத்து மூடும் சன் டிவி.. வெளியான கடைசிநாள் ஷூட்டிங் புகைப்படங்கள்..

Sun TV Serials Tamil TV Serials
By Edward Nov 04, 2024 10:30 AM GMT
Report

சன் டிவி

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் முக்கிய சீரியல்கள் சமீபகாலமாக நிறைவு பெறவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த சுந்தரி சீரியலும் விரைவில் முடிவடையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

பிரபல சீரியலை இழுத்து மூடும் சன் டிவி.. வெளியான கடைசிநாள் ஷூட்டிங் புகைப்படங்கள்.. | Sun Tvs Iniya Serial Climax Shooting Photos

இனியா

இந்நிலையில் பல வருடங்களாக டிஆர்பியில் அசத்திய இனியா சீரியலும் விரைவில் முடிவடையவுள்ளதாம். பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை போன்ற கதைகளத்தோடு தொடங்கிய இந்த சீரியல் பிறகு கதைக்களம் மாற்றப்பட்டது.

பிரபல சீரியலை இழுத்து மூடும் சன் டிவி.. வெளியான கடைசிநாள் ஷூட்டிங் புகைப்படங்கள்.. | Sun Tvs Iniya Serial Climax Shooting Photos

ஆனாலும் டிஆர்பியில் சரிவடைய தொடங்கிய காரணமாக இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வரவுள்ளதாம். கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அதில் ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்து இருப்பது போன்று மொத்த குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்திருப்பது போன்று காட்சிகள் அமைத்து முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். அடுத்தடுத்த சீரியல் முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.