சைலண்டாக அரசியலில் நுழைந்த சுந்தர்.சி.. தேர்தலில் முக்கிய இடத்தில் போட்டி
Sundar C
By Parthiban.A
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. அது மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர் என மிகவும் பிஸியான நபராக தான் அவர் சினிமாவில் இருந்து வருகிறார்.
அடுத்து அவர் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, விஷாலின் புருஷன் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

தேர்தலில் போட்டி
சுந்தர்.சியின் மனைவி நடிகை குஷ்பு ஏற்கனவே அரசியலால் இருந்து வருகிறார். தற்போது சுந்தர்.சியும் அரசியலில் சைலண்டாக நுழைந்திருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் தான் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.
விரைவில் சுந்தர்.சி அந்த தொகுதியில் நேரடி பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கிறார்.