ஒரு நைட்டுக்கு 50 லட்சமா!! சினிமாவை விட்டுவிட்டு சன்னி லியோன் இந்த தொழில் செய்கிறார்!! பிரபல விமர்சகர்..

Sunny Leone Bollywood Indian Actress
By Edward Apr 26, 2023 07:33 AM GMT
Report

அமெரிக்க மாடல் நடிகையாகவும் ஆபாச பட நடிகையாகவும் இருந்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த தொழிலை விட்டுவிட்டு இந்தியாவில் செட்டிலாகிய சன்னி லியோன் திருமணம் செய்து மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இதன்பின் பாலிவுட் சினிமாவில் ஜிஸ்ம் 2 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்த சன்னி லியோன் தன் கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் தமிழில் ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஒருசில படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

ஒரு நைட்டுக்கு 50 லட்சமா!! சினிமாவை விட்டுவிட்டு சன்னி லியோன் இந்த தொழில் செய்கிறார்!! பிரபல விமர்சகர்.. | Sunny Leone Paid 50 Lac Per Night Umair Santhu

இதுகுறித்து பாலிவுட் விமர்சகர், உமை சந்து சன்னி லியோன் குறித்த சர்ச்சை பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளாக சன்னி லியோன் பாலிவுட்டில் வேலை செய்யவில்லை என்று தவறான நடத்தையாலும் போதை மற்றும் பண மோசடியில் ஈடுபட்டது தான் காரணம்.

மேலும் இரவு பெண்களில் அதிகம் காசு சம்பாதிப்பவரும் அவர்தான். மேலும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் பிரபப்படுத்தி ஒரு இரவுக்கு 50 லட்சம் வாங்குகிறார் சன்னி லியோன் என்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

இப்படி பல பாலிவுட் பிரபலங்கள் பற்றி உமைர் சந்து சர்ச்சையான பதிவினை பகிர்ந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.