27 வயது சூப்பர் சிங்கர் Dr. நித்யஸ்ரீயின் அழகிய ரீல்ஸ் வீடியோ....

Super Singer Tamil Singers
By Jai Aug 06, 2026 12:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.

27 வயது சூப்பர் சிங்கர் Dr. நித்யஸ்ரீயின் அழகிய ரீல்ஸ் வீடியோ.... | Super Singer Dr Nithyashree Recent Reels Video

சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.

அதன்பின் பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, Doctorate ( Hons. ) in Performing Arts பட்டத்தை பெற்றிருக்கிறார். ஜூலை 12 ஆம் தேதியோடு 27 வயதாகியுள்ள நித்யஸ்ரீ, க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.