கொழும்பு யுவன் கான்செட்டில் மாடர்ன் லுக்கில் பூஜா வெங்கட்..

Yuvan Shankar Raja Colombo Sri Lanka Photoshoot Pooja Venkat
By Jai Aug 15, 2026 03:15 PM GMT
Report

பூஜா வெங்கட்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் பூஜா வெங்கட். இவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போதும் டிஜே ப்ளாக் இவருக்கு போடும் பாடலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

கொழும்பு யுவன் கான்செட்டில் மாடர்ன் லுக்கில் பூஜா வெங்கட்.. | Super Singer Pooja Venkat Recent Srilanka Yuvan

இப்படி பேமஸ் ஆன பூஜா தற்போது உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார். இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவேடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவியும்.

சமீபத்தில் இலங்கை கொழும்புவில் நடந்த யுவன் சங்கர் ராஜா கச்சேரியில் மாடர்ன் லுக்கில் வந்து அசத்தியுள்ளார். அவரின் ரீசெண்ட் புகைப்படங்கள் இதோ...

GalleryGalleryGalleryGalleryGallery